சனவரி 26 - அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள். இந்தியக் குடியரசு நாள் இன்று தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
*புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரால் எமது கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் அதனை உறுதி செய்து கொள்ள அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம்*
*இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அளப்பரிய பேருழைப்பால் உருவான இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தை போற்றி பாதுகாத்து பெருமை கொள்ளும் தனித்துவம் வாய்ந்த வரலாற்று பின்னனி கொண்ட நாளில் எழுச்சித் தமிழர் அவர்கள ஆணைக்கிணங்க உறுதிமொழி ஏற்று கொண்டோம்*
மாவட்டச் செயலாளர்
*த.கு.பாண்டியன்*
தலைமையில்
மண்டல செயலாளர் *ஜே.கே.தமிழ்அன்வர்* அவர்களின் முன்னிலையில்
*முனைவர் சிவஞானம்* அவர்கள் உறுதிமொழியை வாசிக்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டோம்
கலந்து கொண்ட முன்னணி தோழர்கள்
*எம்.எஸ்.ராமன், கப்பல்.செந்தில்குமார், தனலட்சுமி, வீரமுத்து இளவரசன், ராமண்ணன், அம்பேத்வளவன், மோகன்குமார், குணசீலன், சிவக்குமார், ராமன் செந்தில்குமார் மணி கம்சலா ஜெகநாதன்க , ஆறுமுகபாண்டி, தென்பாண்டியன், இந்துமதி, காளியம்மாள், அமரா, முத்துலட்சுமி, தலித் நாகராஜ், வெள்ளை சீனி, நல்ல சீனி, லோகநாதன்,சிவசங்கர், பசுபதி,நியூ ரவி செல்வம், அண்ணாதுரை, செல்லதுரை, சிறுத்தை கார்த்திக் விக்னேஷ கெட்டு அள்ளி ராஜா, இண்டூர் முனுசாமி, முன்னணி தொடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
மென்மை தாங்கிய செய்தியாளர்களும் ஊடக வேளாளர்களும் இந்த செய்தியினை தங்களது பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் பதிவிட்டு உதவுமாறு தங்களை அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
*த.கு.பாண்டியன்*
மாவட்டச் செயலாளர்
*விடுதலைச் சிறுத்தைகள் கட்சி*.
தருமபுரி மைய மாவட்டம்
🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮
Comments
Post a Comment