ஆம்பளையா இருந்தா கடையை உடைத்து பாருடா பாப்போம் பாமக தொண்டர்களை தெறிக்கவிட்ட ஒற்றை தளபதி திமுக தொண்டன்பின்வாங்கி சென்ற பாமக தொண்டர்கள்
ஆம்பளையா இருந்தா கடையை உடைத்து பாருடா பாப்போம் பாமக தொண்டர்களை தெறிக்கவிட்ட ஒற்றை தளபதி திமுக தொண்டன்
பின்வாங்கி சென்ற பாமக தொண்டர்கள்
ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் அரைநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலையில் திமுக பொது குழு உறுப்பினர் சோலை மணிக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது.அந்த கடையினை அவர் இன்று வழக்கம் போல் திறந்து வைத்தார்.அப்போது அங்கு வந்த பாமகவினர் கடையை மூட வலியுறுத்தினர்.அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பாமகவினர் அவரின் கடையை அடித்து நொறுக்கினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சின்னம்பள்ளி பகுதியில் வழக்கம் போல் கடைகள் இயங்கின.அப்போது அங்கு வந்த வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் கடைகளை மூட வலியுறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். கடையின் உரிமையாளரும் திமுக அயலகஅணி மாவட்ட அமைப்பாளருமான செந்தில்குமாருக்கும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் குழுவினருக்கும் கடுவாக்குவாதம் ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment