பையர்நத்தம் மற்றும் பி.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாதிமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பங்கேற்பு.
திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பங்கேற்பு.
கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைக்கினங்க மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள்,முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் முனைர் பி.பழனியப்பன் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
பி.துறிஞ்சிப்பட்டி,
அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஆனந்தன்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்
141 மிதிவண்டிகளும்,
பையர்நத்தம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கொ.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 51 மிதிவண்டிகளும்
ஆக மொத்தம் 192 பள்ளி மாணவ மாணவியருக்கு பெற்றோர் ஆசிரியர்கழக தலைவரும்,
திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளருமான பி.எஸ்.சரவணன் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் .
இந்நிகழ்ச்சியில்
ஊராட்சிமன்ற தலைவர்கள் சாந்தா குப்புசாமி,திருமலா தினேஷ்,ஒன்றிய துணை செயலாளர் வே.செல்வன்,ஜாகிதாசெரீப்,
ஒன்றிய குழு உறுப்பினர்கள் தாரணி ராஜேஸ்,கண்ணன்,மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ்,கிளைக்கழக செயலாளர்கள் வா.விஜயன், பூக்கார வெங்கடேஷ்,சின்னப்பன்,சேட்டு,குறிஞ்சிநகர் வெங்கடேஷ்,முருகன்,ஜி.குமார்,வெள்ளி,துணை தலைவர் சிவகாமி செல்வம்,கழக மூத்த முன்னோடிகள் கதிரி பழனி,செல்வம் முருகன்,விஸ்வநாதன்,சம்பத் செந்தூரன்,மண்ணன்,காமராஜ்,செந்தில்,சூர்யா,சூர்யசெல்வன் , இருபால் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment