பென்னாகரம் அருகே புகார் கொடுக்க வந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சிறப்பு உதவி ஆய்வாளரான சகாதேவன் அவர்கள் போக்சோவில் கைது

பென்னாகரம் அருகே புகார் கொடுக்க வந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சிறப்பு உதவி ஆய்வாளரான சகாதேவன் அவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் பென்னாகரம் குற்றவிய ல் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நீதிபதியிடம் சிறுமி அடித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சகாதேவன் என்பவர் பக்கத்து ஊரில் அருகில் உள்ள 17 வயது சிறுமி தன்னுடைய மாமியார் பிரச்சனை செய்து வருகிறார் துன்புறுத்தி வருகிறார் என காவல் ஆய்வாளர் சகாதேவன் அவர்களிடம் புகார் அளிக்க வந்துள்ளார் ஏற்கனவே இந்த சிறுமி குழந்தை திருமணம் செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இப்போது குழந்தை திருமணம் செய்தது குறித்து மேலும் அந்த 17 வயது சிறுமியின் கணவர் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தன்னுடைய மாமியார் தன்னை துன்புறுத்துகிறார் என புகார் அளிக்க வந்த போது சிறுமியிடம் செல்போன் என்னை வாங்கிக் கொண்டு இந்த சம்பவம் குறித்து அடிக்கடி பேசத் தொடங்கி அவரிடம் நெருங்கி பழகி பிறகு பாலியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் இதனால் சிறுமி பெரும் அளவில் பாதிக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர் மீது புகார் அளித்துள்ளார் நீதிமன்ற விசாரணையில் இவர் போக்சாவில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது தர்மபுரி காவல்துறையிடையே பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது

Comments