பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் கொ.ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் இல்லம் தேடி இளைஞர்அணி படிவம் வழங்கப்பட்டது
இல்லம் தேடி இளைஞர்அணி..
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சின்னவர் அவர்களின் ஆணைப்படி..
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலன் அமைச்சர் MRKP மற்றும்
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் P.பழனியப்பன் MSc,PhD. அவர்களின் அறிவுறுத்தலின்படி..
பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் கொ.ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் இல்லம் தேடி இளைஞர்அணி மற்றும் சேலம் இளைஞர்அணி மாநாடு படிவம் பாப்பிரெட்டிப்பட்டி இளைஞர்அணி நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
Comments
Post a Comment