அரூர் பேரூர் கழக இளைஞரணி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவம் வழங்கினார் பேரூர் கழக செயலாளர்

அரூர் பேரூர் கழக இளைஞரணி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவம் வழங்கினார் பேரூர் கழக செயலாளர் 

கழக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆணைப்படி மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோரின் ஒப்புதலோடும்  சேலத்தில் நடைபெறும் கழக இஞைரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்குபெறும் இளைஞர்கள் பெயர் விவரங்கள் அடங்கிய படிவங்களை  அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி பேரூர் கழக  இளைஞரணி நிர்வாகிகளிடம் வழங்கினார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தீ.கோட்டிஸ்வரன் பேரூர் கழக துணை செயலாளர் செல்வதயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments