பாப்பிரெட்டிப்பட்டி அரங்கத்தில் உள்ள திமுக தொண்டர்களை இணையத்தளத்தில் முட்டையை காண்பித்து ஒன்றிய அரசை கிண்டல் செய்து அனைவரையும் சிரிக்க வைத்த அமைச்சர் உதயநிதி

மாநில முழுவதும் திமுக இளைஞர் அணி மாணவரணி மருத்துவரணி  சார்பில் ஜூம் மீட்ங்கில் பேன் நீட் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில்  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி கலந்து கொண்டு மாநிலத்திலேயே தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணண் பழனியப்பன் அவர்களின் தலைமையில் கையெழுத்து இயக்கம் அதிகப்படியாக இருக்கவேண்டும். தருமபுரி மாவட்ட முதலிடத்தில் இருக்க அனைத்து இளைஞர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் , பொதுமக்களும் கையெழுத்து இட்டு நீட் தேர்வை ரத்து செய்வோம் என உரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பி.எஸ், சரவணன் ரத்தினவேல், மற்றும் மாநில மருத்துவர் அணி சார்பில் மருத்துவர் பழனிச்சாமி, மற்றும் வர்த்தக வர்த்தக அணி சார்பில் சத்தியமூர்த்தி, பேரூர் கழக செயலாளர்கள் நகர செயலாளர் ஜெயச்சந்திரன் பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் இளைஞர் அணி, இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி என 230 க்கும் மேற்பட்ட திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments