அடுத்தவர் பட்டா நிலத்தில் அத்துமீறி உள்ளே!நுழைந்து மாடுகளை கட்டி அடாவடியில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை பாயுமா?பாதிக்கப்பட்ட விதவைப் பெண் கதரல்! .

அடுத்தவர் பட்டா நிலத்தில் அத்துமீறி உள்ளே!நுழைந்து மாடுகளை கட்டி அடாவடியில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை பாயுமா?பாதிக்கப்பட்ட விதவைப் பெண் கதரல்! .                               _________________________திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் முருகன் மனைவி கற்பகம் என்பவர் கணவரை இழந்து ஒரு மகனுடன் இருந்து வருகிறார் இவர் வீடுகட்டி குடியிருந்து வந்த இடமானது வேறு ஒருவருக்கு சொந்தமான இடம் என்பதை அறிந்த கற்பகம் அவர்களை அனுகி கடந்த மே மாதம் 31 2023 அன்று அந்நிலத்தை கற்பகம் க்ரைம் பெற்று கும்மிடிப்பூண்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கற்பகத்தின் பெயரில் பத்திரபதிவு செய்து வருவாய் துறையினரால் புல எண் 188/2A2 என்ற எண்கொண்ட பட்டா கற்பகத்தின் பெயரில் மாற்றலாகியுள்ள நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சங்கர் அவரது மனைவி அமுல் அவர்களது மூர்த்த மகன் ரேசன் அரிசி கடத்தல்காரன் பார்த்திபன் ஆகியோர்கள் கற்பகத்தின் பெயரில் உள்ள பட்டா நிலத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த ஆடு மாடுகளை கட்டி வைத்து அடாவடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது கற்பகம் ஒருவர் மட்டுமே என்பதால் இவரை மிரட்டி அந்நிலத்தை அபகறித்துக்கொல்லாம் என திட்டமிட்ட அவர்கள் இரவில் சங்கர் என்பவர் கற்பகம் பட்டா நிலம் மற்றும் அவரது வீட்டின் அருகில் படுத்து உறங்குவதால் விதவை பெண்னாகிய‌ கற்பகத்திற்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இவரது மற்றும் இவரது மகன் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சங்கர் மீது கடந்த 6.10.2023 அன்று ஆராம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து விசாரனை என்ற பெயரில் என்னை அழைத்த போலிசார் எதிர் தரப்பினர் வராமல் இரண்டு முறை விதவையாகி நான் காவல் துறையினரால் அலைகழிக்கப்பட்டேன் பின்னர் வேறுஒருநாள் காவல்துறையினரால் அழைக்கப்பட்ட நான் என்னிடம் உள்ள ஆவனங்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தேன் எதிர் தரப்பினரிடம் எந்தவிதமான இல்லாததால் காவல்துறையினர் முன்னே கட்டப்பஞ்சாயுத்து தாதாக்களால் மிரட்டப்பட்டு வீட்டிற்கு அனுப்பபட்டேன் கட்டபஞ்சாயுத்து தாதாக்கள் கூறியது நீ  செட்டியார்களிடத்தில் செய்யப்பட்ட பத்திரப்பதிவு ஏழு சென்ட் நிலத்தில் மூன்று சென்ட் நிலத்தை சங்கர் பெயருக்கு பத்திரபதி செய்து கொடுத்து விடு இல்லை என்றால் உன்னை அந்நிலத்தில் வாழவிடமாட்டோம் என மிரட்டும் பாணியில் பேசி நிலம் உன் பெயரில் பட்டா இருந்தாலும் சங்கர் அந்த இடத்தில் தான் ஆடு மாடுகளை கட்டுவார் என கூறி கற்பகத்திற்கு பத்திரபதி செய்து கொடுத்து செட்டியார் திரு அருளாலள் அவர்களை காவல்துறையினர் அலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் கற்பகத்திற்கு பத்திரபதி செய்து கொடுத்தது போலி என கட்டபஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறுவதாக அவரிடத்தில் பெசியுள்ளதாகவும் நீங்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என கூறியுள்ளதாக திரு அருளாலள் அவர்கள் கூறுகிறார் எங்கள் நிலத்தை நாங்கள் விற்பனை செய்ய எங்களுக்கு அதிகாரத்தை மறுக்கும் கட்டபஞ்சாத்து காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விசாரனை என்ற பெயரில் எங்களை காவல் நிலையம் அழைப்பது கேளிகூத்தாக இருக்கிறது என புலம்பி வருகின்றனர் எங்களது சொத்துக்களை அதே கிராமத்தில் உள்ளவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அபகறித்துள்ளனர் அவர்கள் மீது புகார் கொடுக்கின்றோம் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?என்ற கேள்வியும் எழுப்புகின்றனர். கற்பகம் அவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஆடு மாடுகளை கட்டி வைத்து நிலத்தை அபகறித்துள்ள சங்கர் மற்றும் அவர் மனைவி மகன் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க சம்பந்த பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிரப்பிக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விதவைப் பெண் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Comments