பருவநிலை மாற்றத்தால் தடுமாறும் தருமபுரியை காப்பாற்றுவோம் பசுமைதாயகம் குழு பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு செய்தனர்
தர்மபுரி கிழக்கு மாவட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி
காலநிலை மாற்றம் கட்டுப்படுத்த உறுதி ஏற்போம்
இன்று. 15.09.2023
துண்டறிக்கை காண நோக்கம்:
Global climate strike
உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கி உள்ளனர் புவி வெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் அழிவின் விளிம்பில் இருக்கிறது எனவே இதற்காக பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் பசுமைத்தாயகம் மாநில செயலாளர் இரா.அருள் அவர்களின் ஆலோசனையின் படி காலநிலை மாற்றம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு துண்டு அறிக்கை வழங்கப்பட்டது
இடம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பாப்பிரெட்டிப்பட்டி.
தலைமை: ப. அருள்
தர்மபுரி மாவட்ட தலைவர்
பசுமை தாயகம்
முன்னிலை: கு. அல்லி முத்து
பாட்டாளி மக்கள் கட்சி தர்மபுரி கிழக்கு மாவட்ட தலைவர்
வரவேற்புரை: பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்
கோவிந்தராஜன்
பன்னீர்செல்வம் தருமபுரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர்
கார்த்திக் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்
கு.ரங்கநாதன்
பாப்பிரெட்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி பசுமைத்தாயகம் வடக்கு ஒன்றிய செயலாளர்
சதீஷ் பசுமைத்தாயகம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
வெங்கடாசலம் பசுமைத்தாயகம் கிழக்கு ஒன்றிய தலைவர்
மணிகண்டன் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் பசுமைத்தாயகம்
ரஞ்சித் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் செயலாளர் பசுமைத்தாயகம்
தங்கராஜ் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் செயலாளர்
சதீஷ் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர்
கலா பேரூர் பொருளாளர்
ராஜலட்சுமி மகளிர் அணி பேரூர் தலைவர்
அமுல் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றிய பொருளாளர்

இரா.ஸ்ரீதரன் தருமபுரி கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்
Comments
Post a Comment