பாப்பிரெட்டிப்பட்டிமேற்கு ஒன்றிய திமுக சார்பில் பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 115-வது பிறந்த நாளை முன்னீட்டு "சமூக நீதி நாள்" உறுதி மொழியேற்பு விழா
பாப்பிரெட்டிப்பட்டிமேற்கு ஒன்றிய திமுக சார்பில் பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 115-வது பிறந்த நாளை முன்னீட்டு "சமூக நீதி நாள்" உறுதி மொழியேற்பு விழா
மாண்புமிகு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு *எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்* அவர்கள் வழிகாட்டுதல் படி தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன்* அவர்களின் ஆலோசனைப்படியும்
*பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்*
115-வது பிறந்த நாளை முன்னிட்டு
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய சார்பில் பி.பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கும்பாரள்ளி கிராமத்தில்ஒன்றிய கழக செயலாளர் திரு *பி.எஸ்.சரவணன்* தலைமையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும்,கழக இரு வண்ண கொடி ஏற்றியும், "சமூகநீதி நாள்" உறுதிமொழி ஏற்பும்,பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ் கிளை செயலாளர் பெ.சுகந்திரம்,மாவட்ட வழக்கறிஞரணி துணை தலைவர் சக்திவேல்,மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் தாமோதிரன்,விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் செல்வராஜ்,சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் ஆபிஸ், ஒன்றிய பிரதிநிதி
ஸ்ரீ ராமுலு, மாவட்ட பிரதிநிதி ரவி,பன்னீர்செல்வம், ஒன்றிய துணை செயலாளர் ஜாகிதா செரிப், செந்தில்,B.கார்திக்,ஜி.குமார்,பொம்மிடி தொமுச தலைவர் ஆசைத்தம்பி,மரியம்சூசை,விஸ்வநாதன்,
மற்றும் திராவிடர் கழக தோழர்கள் மாரி.கருணாநிதி,ஆசிரியர் முருகன்,தங்கராஜ் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்..
Comments
Post a Comment