மணிப்பூர் குக்கி பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், வன்முறையை தூண்டி கலவரம் செய்யும் BJP யை கண்டித்தும், தமிழ்புலிகள் கட்சி சார்பாக தருமபுரி மாவட்டம் ஏரியூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் குக்கி பழங்குடி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், வன்முறையை தூண்டி கலவரம் செய்யும் BJP யை கண்டித்தும், தமிழ்புலிகள் கட்சி சார்பாக தருமபுரி மாவட்டம் ஏரியூரில் 2.08.2023 மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்துக் கொண்டனர். தோழர் மாரியப்பன் பென்னாகரம் வட்டரா குழு உறுப்பினர் அவர்கள் கண்டன உரையாற்றினர்.
தகவல்
தோழர் ராஜா
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்
9790138614
Comments
Post a Comment