தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் தாய் உள்ளத்தை வெளிபடுத்தும் மகத்தான திட்டமான காலை உணவு திட்டத்தை இன்று 25-08-2023 நாகை மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் தாய் உள்ளத்தை வெளிபடுத்தும் மகத்தான திட்டமான காலை உணவு திட்டத்தை இன்று 25-08-2023 நாகை மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள்
இதனை தொடர்ந்து  தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம்,Bsc,BL.,அவர்கள்,முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளருமான முனைவர்.பி.பழனியப்பன் Msc, Phd.,ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி.பள்ளிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
அஜ்ஜம்பட்டி  ஊராட்சி நடுநிலை பள்ளியில் ஊராட்சிமன்ற தலைவர் திருமலாதினேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியல் திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் அவர்கள் திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில்  பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.D.ராணி,ஆசிரியர்கள் கலையரசன்,இளநிலை பொறியாளர் இன்பசேகரன்,மகளிர் திட்ட ஒன்றிய நிர்வாகிகள் சுந்தரபாண்டியன்,துர்காதேவி , பள்ளியின் ஆசிரியர்கள், ஒன்றிய கழக துணை செயலாளர் ஜாகிதா செரீப்,சக்திவேல்,திவாகர், நிரிவாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments