தூய்மை உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி
தர்மபுரி மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அவ்வையார் அரசு பள்ளியில் தேசியப் புள்ளியல் துறை சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. திட்டத்தின் விழாவை திரு பி மதிவாணன், தர்மபுரி மாவட்டம் சுகாதாரத்துறை அலுவலர் ராஜரத்தினம், அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என். கலைச்செல்வி தர்மபுரி சுகாதாரத்துறை அதிகாரி சிறப்புரை ஆற்றினார்.
தர்மபுரி செய்தியாளர் வெங்கடேஷ்
Comments
Post a Comment