அரூர் காவல் நிலையத்திற்கு பெருமை சேர்த்த Dsp பெனாசிர் பாத்திமா அரூர் மக்கள் பாராட்டு

தர்மபுரி மாவட்டம் அரூர் உட்கோட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரூர் காவல் நிலையம் மிகவும் சிறப்பு வாய்ந்த காவல் நிலையம் இந்த காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமாக விளங்கக்கூடிய காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசீர் பாத்திமா அரூர் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் அரூர் காவல் நிலையத்தின் எழுத்தர் சிரஞ்சீவி ஆகியோர்களுக்கு அரூர் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Comments