திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் எஞ்ஜினில் கோளாறு: 1 மணி நேரம் தாமதம்
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
விருதுநகர்: திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் எஞ்ஜினில் கோளாறுகாரணமாக விருதுநகர் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்றது. பின்னர் மாற்று எஞ்ஜின் பொருத்தப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
Comments
Post a Comment