டி.எஸ்.பி.சிந்து அவர்களுக்கு பாலக்கோடு மக்கள் பாராட்டு


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஏ.டி.எம்.மையங்களில் அப்பாவிகளை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த பிரபல திருடனை பாலக்கோடு டி.எஸ்.பி.சிந்து அவர்களின் உத்தரவின்படி பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு.தவமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சுற்றி வளைத்து கைது செய்த பாலக்கோடு காவல் துறையினர் பொதுமக்களிடமிருந்து குவியும் பாராட்டு.

Comments