நாகாவதி அணை நீரினை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.சுப்ரமணி Ex.MLA மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அரகாசனஅள்ளி ஊராட்சி எல்லைக்குட்பட்ட நாகாவதி அணையில் இருந்து விவசாய பணிக்காக இருபக்க கரைகளிலும் பாசனத்திற்க்கான நீரினை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன் , ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மடம்.கா.முருகேசன், பென்னாகரம் பேரூர் செயலாளர் வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் ஏலகிரி நட்ராஜ் , சோலை.மணி , ஏரியூர் ஒன்றிய துணை செயலாளர் சம்பத்குமார், மு.பொறுப்புக்குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திக், வையாபுரி, விவசாய சங்க தலைவர்கள் சுப்ரமணி, குமார், ஊராட்சி செயலாளர்கள் செந்தில்குமார், முனுசாமி, மகேந்திரன் மற்றும் கழக முன்னோடிகள் ஞானவேல், சிவக்குமார், பொருமாள், சிவராஜ், நாகராஜ், சண்முகம், மணி, செந்தில்குமார், செல்லமுடி புஷ்பராஜ் உட்பட கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment