அரூர் அரசு அறவியல் கலைக்கல்லூரியில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இயங்கிவரும் அரசு அறவியல் கலைக்கல்லூரியில் இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தருமபுரி இரத்ததான குழு தலைவர் பொன் நேதாஜி, பிரவீன்குமார், மற்றும் கே ஏ எஸ் மருத்துவமனை மேலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோபிநாத் , KAS மருத்துவர் டாக்டர் கிருஷ்ணராஜ் தகவல் தொடர்பு அலுவலர் சூர்யா, வழக்கறிஞர் சதிஷ்குமார், மற்றும்150 மேற்பட்ட மாணவர்கள் இரத்ததான முகாமில் கலந்தது கொண்டனர்.
Comments
Post a Comment