இருளப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவர் கைது இரண்டு கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி பிப்.9
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த இருளப்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக அரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அவர் உத்தரவின் பேரில் எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான சிறப்பு காவலர்கள் இருளப்பட்டி பகுதியில் திடிர் ஆய்வு மேற்கொண்டன ஆய்வின் போது இருளப்பட்டி பகுதி சேர்ந்த தேவேந்திர மகன் பாலகிருஷ்ணன் 25, ராஜா மகன் விஜய் 25, ஆகிய இருவரையும் கைது செய்தனர், அவர்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர் தொடர்ந்து அ. பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன,
Comments
Post a Comment