தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜன் நாயுடு என்பவர் அஞ்சல் அலுவலகத்திற்கு செல்லும் போது சுமார் 53 ஆயிரம் ரூபாயை பணத்தை தனது சட்டை பையில் வைக்கும் பொழுது தவறி கீழே விழுந்து விட்டது. அதனைத் தொடர்ந்து பணத்தை தவிற விட்ட ராஜன் நாயுடு என்பவர் பல்வேறு இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்ல. பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி யசோதா கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இச் சம்பவத்தை காண்டு காவல் துறையினர்
யசோதா பாராட்டினர்
Comments
Post a Comment