மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது


ஒசூர் அருகே, அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்திருந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிக்கனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு சமூக அறிவியல் ஆசிரியர் மஞ்சுநாத்(43) என்பவர் பாலியர் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் பள்ளியில் புகார் பேட்டியில் கடிதம் எழுதியிருந்தநிலையில் பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி கடந்த 19ம்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தநிலையில்


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் மஞ்சுநாத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...

Comments