இளைய தலைவர் உதயநிதி சொன்னதை போல இனி ஹிந்தி திணிப்பு நடந்தால் போராட்டம் தமிழ்நாட்டில் இல்லை டெல்லியில் தான் ஒன்றிய அரசை எச்சரித்த பி.பழனியப்பன் !
திராவிட முன்னேற்றக் கழகம் தர்மபுரி மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
சிறப்புரையாக உயர்திரு சி.வி.எம் எழிலரசன் சட்டமன்ற உறுப்பினர் கழக மாணவரணி செயலாளர் திரு சேப்பாக்கம் பிரபாகரன் தலைமை கழக பேச்சாளர் அவர்கள் கலந்து கொண்டனர்.இதனை தலைமையேற்று முன்னாள் அமைச்சர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி பழனியப்பன் அவர்கள் தலைமையில் நடைெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் பேசியதாது தமிழ்மொழிக்கு திமுக என்ன செய்தது என்று அதிமுக கேள்வி எழுப்புகிறது. அவங்களுக்கு கேள்வி மட்டும்தான் கேட்கதெரியுமே தவிர விடைகளும் செயல்பாடுகளும் எங்கே உருவானது என்று கண்டுபிடிக்க தெரியாது, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே திராவிட முன்னேற்றக் கழகம்தான், பெயருக்கு முன்னாள் ஷிரி என்ற வார்த்தையை மாற்றி திரு என்று தமிழ் அடையாளத்தை பெயரில் தொடங்கியது திராவிட அரசுதான். இதெல்லாம் மங்குனிகளுக்கு எங்க புரியபோகிறது, புரியவைக்கும் காலகட்டத்தில் நாமும் இருக்கிறோம். கலைஞர் மட்டும் இல்லாமலிருந்தால் தமிழை அதிமுகவும் பாஜகவும் சேர்ந்தே அழித்திருப்பார்கள். மீண்டும் ஹிந்தி மொழி திணிப்பு கொள்கையை ஒன்றிய அரசு செய்ய முயன்றால் எங்கள் இளைய தலைவர் உதியநிதி சொன்னதை போல் போராட்டம் தமிழ்நாட்டில் இல்லை டெல்லியில்தான். என எச்சரித்தார். இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாக சி முத்துக்குமார் ஒன்றிய கழக செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி கே மனோகரன் மாவட்ட கழக அவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் வேடம்மாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் அருள் வடக்கு திரு ஜி எல் வெங்கடாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலக்கோடு ஆ மணி மாவட்ட கழக துணை செயலாளர் சே கிருஷ்ணகுமார் மாவட்ட கழக துணை செயலாளர் எம் ராஜகுமாரி மாவட்ட கழக துணை செயலாளர் எம் எம் முருகன் மாவட்ட ஒரு கழக பொருளாளர் கீரை எம் எஸ் விஸ்வநாதன் மாநில தீர்மான குழு உறுப்பினர் சா இ ராஜேந்திரன் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் பி சி ஆர் மனோகரன் பேரூராட்சி தலைவர் காரிமங்கலம் தலைமை செயற்குழு உறுப்பினர் கே சென்னகிருஷ்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர் பி எஸ் சரவணன் ஒன்றிய கழக செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு வட்டம் பொதுக்குழு உறுப்பினர்கள் பி லட்சுமணன் எஸ் தேவேந்திரன் எஸ் வாசுதேவன் ஜி. மோகன் கே சையத்முர்த்துஜா, எஸ் கலைவாணி ஒன்றிய கழக செயலாளர்கள் இ டி டி சிங்கண்ணன் மொரப்பூர் கிழக்கு தான் நெப்போலியன் கடத்தூர் கிழக்கு எம் வி டி கோபால் காரிமங்கலம் மேற்கு பிகே அன்பழகன் பாலக்கோடு மேற்க ஆர் சிவப்பிரகாசம் கடத்தூர் மேற்கு கோ சந்திரமோகன் அரூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கேபி சக்திவேல் தர்மபுரி கிழக்கு மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர் அரசு அரூர் மேற்கு கே எஸ் ஆர் சேட்டு தர்மபுரி மேற்கு na madu தர்மபுரி வடக்கு மா ரத்தினவேல் மொரப்பூர் மேற்கு எஸ் முனியப்பன் பாலக்கோடு மத்தியம் இலா கிருஷ்ணன் காரிமங்கலம் மதியம் எஸ் குமரவேல் காரிமங்கலம் கிழக்கு சத்தியமூர்த்தி பாப்பிரெட்டிப்பட்டி உண்ணாமலை குணசேகரன் ஒன்றிய குழு தலைவர் பாப்பிரெட்டிப்பட்டி அருணா இளஞ்செழியன் ஒன்றிய குழு துணை தலைவர் பாப்பிரெட்டிப்பட்டி செங்கல் மாறி பேரூராட்சி தலைவர் பாப்பிரெட்டிப்பட்டி வே ரவி பேரூராட்சி துணைத் தலைவர் பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பி கே முரளி பேரூராட்சித் தலைவர் பாலக்கோடு எம் எஸ் வெங்கடேசன் பேரூராட்சித் தலைவர் மார்ண்டகள்ளி கு. கௌதமன் பூ மல்லாபுரம் டி. மோகன் கடத்தூர் முல்லை ரவி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அரூர் மோகன் கம்பைநல்லூர் வி கே சீனிவாசன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் காரிமங்கலம் சிந்தை மு ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி கே முருகன் மாவட்ட வழக்கறி வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் இபி ராஜசேகர் முன்னாள் பால்வளத் தலைவர் டாக்டர் பிரபு ராஜசேகர் தர்மபுரி டி சந்திரசேகரன், வழக்கறிஞர் சூடப்பட்டி பி சுப்பிரமணி முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளர் சுமதி செங்கண்ணன் ஒன்றிய குழு தலைவர் மொரப்பூர் லதா தாமரைச்செல்வன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாப்பிரெட்டிப்பட்டி சரளா சண்முகம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அரூர் தீபா முருகன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலக்கோடு பேரூராட்சி தலைவர்கள் சாந்தி புஷ்பராஜு. மல்லாபுரம் கே எஸ் மணி கடத்தூர் இந்திரராணி தனபால் அரூர் வடமலை முருகன் கம்பைநல்லூர் இராசு தமிழ்ச்செல்வன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி சூர்யா தனபால் அரூர் கா பொன்னுசாமி மொரப்பூர் சி எம் சேகர் அரூர் கே ஜெகநாதன் கடத்தூர் எம் தனபால் பாப்பிரெட்டிப்பட்டி துறை என்கிற பெரியசாமி மொரப்பூர் சி தேசுந்தராஜன் முன்னாள் ஒன்றிய செயலாளர் கரூர் வடக்கு சண்முக நதி முன்னாள் ஒன்றிய செயலாளர் அரூர் கிழக்கு குப்புசாமி பாலக்கோடு ஆறுமுகம் தர்மபுரி முல்லை ஆர் எம் செழியன் முன்னாள் பேரூராட்சி செயலாளர் அரூர் ஏசி மோகன் முன்னாள் பேரூர் செயலாளர் அரூர் உதயகுமார் முன்னாள் பேரூர் செயலாளர் ஓம் மல்லாபுரம் பா அன்பு பாப்பிரெட்டிப்பட்டி டி முனிராஜ் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பா த தனேந்திரன் ஆர் ரவிச்சந்திரன் முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி திருமால் செல்வன் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பிவி பொதிகை வேந்தன் பி அண்ணாமலை முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமைக் கழக பேச்சாளர் பெ சென்னப்ப கவுண்டர் மு சேர்மன் பாப்பிரெட்டிப்பட்டி சுரேஷ் மாவட்ட மருத்துவர் அணி குபேந்திரன் ஆதிதிராவிட நல உட்பிரிவு சிவகாமி மகளிர் தொண்டரணி ராஜா பார்ட் ரங்கதுரை கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சி தென்னரசு முன்னாள் சேர்மன் அரூர் லலிதா குப்புசாமி முன்னாள் சேர்மன் மொரப்பூர் விசி கௌதமன் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆர் பார்த்திபன் முன்னாள் கூட்டுறவு சங்க துணை தலைவர் எஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி ஏ சி பி தலைவர் பொன்னேரி ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எம் தனக்கோடி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாடகர் மணி தமிழ் கழக பேச்சாளர் ஓவியர் பி குப்பன் முன்னாள் பேரூர் செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் ஜி சரவணன் கே சிலம்பரசன் எஸ் செந்தில்குமார் கே சக்திவேல் எம் வீரமணி ஏ கற்பகம் நந்திவர்மன் பி தர்மன் வி ஞானகுமார் பி பாலாஜி எம் ஸ்டாலின் எம் சக்திவேல் எம் கனகராஜ் ஜே அருணகிரி ஆர் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அவை தலைவர் கோ கமலேசன் பி அரி ராமன் பி சுசீலா துணைச் செயலாளர்கள் ஏ இளஞ்செழியன் பொருளாளர் ஆர் கோவிந்தன் மாவட்ட பிரதிநிதி பி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன் மாவட்ட பிரதிநிதி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அவை தலைவர் வே செல்வம் துணை செயலாளர் ஓ ராஜேந்திரன் துணை செயலாளர் மா கதிரவன் பொருளாளர் இரா ரவி மாவட்ட பிரதிநிதி டி. அன்பழகன் மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன் மாவட்ட பிரதிநிதி போன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தொண்டர்களும் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் நன்றி கூறியாக ஜெயச்சந்திரன் அவர்கள் பேரூர் கழகச் செயலாளர் பேரூராட்சி கவுன்சிலர் பாப்பிரெட்டிப்பட்டி போன்றோர்இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment