மதுரையில் பாதாளச் சாக்கடை குழியில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி உயிரிழப்பு
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மதுரை: மதுரையில் பாதாளச் சாக்கடை குழி தோண்டும் போது மண் சரிவில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தார். 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
Comments
Post a Comment