மொபைல் பே நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு..!!
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சென்னை: மொபைல் பே நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பதில் தர அவகாசம் தந்து வழக்கு விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.
Comments
Post a Comment