அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் குழந்தைகளுக்கான கல்வியை ஊக்குவிக்க நடைபெற்ற விழிப்புணர்வு


அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தர்மபுரியில் இன்று(16.11.22) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வியை ஊக்குவிக்க நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவிகள் 
 ஆசிரியர்கள்,காவல்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரிகள் பலரும் பங்குபெற்ற பேரணி நிகழ்வு

Comments