அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்


டெல்லி: வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 12 - 13ல் தமிழகம் - புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது.

Comments