10% இடஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை..!!


சென்னை: 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்

Comments