அரசுப்பேருந்துகளில் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: போக்குவரத்து கழகம் Evidenceparvai BREAKING TAMIL NEWS on November 23, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. மாநகர பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. Comments
Comments
Post a Comment