தர்மபுரி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்மற்றும் செஞ்சுருள் சங்கம் மூலம் 04.11.2022 அன்று இரத்த தானம் முகாம் நடைபற்றது.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்மற்றும் செஞ்சுருள் சங்கம் இணைந்து 04.11.2022 அன்று குருதி கொடை முகாம் நடத்தியது.

இந்த முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி.கிள்ளிவளவன் அவர்கள் குருதிக்கொடை அளிப்பதான் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதனை அடுத்து தர்மபுரி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மற்றும் அலுவலர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து குருதியை கொடையாகப் பெற்றனர்.

இந்நிகழ்வை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முனைவர் இரா.சந்திரசேகர் திரு சு.முருகன் முனைவர் பா.குப்புசாமி இளைஞர் செஞ்சுருள் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் அலுவலர் அ.இராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Comments