Skip to main content
பாப்பிரெட்டிபட்டியில் உயர் கோபுரம் மின்விளக்கினை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

- இன்று தருமபுரி பாப்பிரெட்டிபட்டி வட்டம் சுமார்
ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் கோபுரம் மின்விளக்கினை பாராளுமன்ற
உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்குஒன்றிய செயலாளர் முத்துகுமார், மேற்குஒன்றிய
செயலாளர் சரவணன்,
பேரூராட்சி கழக செயலாளர் ஜெயச்சந்திரன்,பேரூராட்சிதலைவர்
மாரி மற்றும்சித்தார்த்தன்,மெடிக்கல்
சத்தியமூர்த்தி, சேர்மன் உண்ணாமலை குணசேகரன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். -
Comments
Post a Comment