திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு நிதி இணை அமைச்சர் ஸ்ரீபங்கஜ் சௌத்ரி அவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில்,திருப்பூரில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு , தொழில் நகரமான திருப்பூரின் மக்கள் தொகை சுமார் எட்டு லட்சத்து நாற்பதாயிரமாக உள்ள நிலையில், அதற்கேற்ப சாலை வசதிகள் குடிநீர் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் மற்றும் பல்வேறு தேவைகளை கடிதமாக மாண்புமிகு நிதி இணை அமைச்சர் அவர்களிடம் வழங்கினேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்களுன் மாநகர ஆணையர் அவர்களும் மாவட்ட வருவாய் அதிகாரிகளும் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment