மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் அவர்களை தோளில் சுமந்துச்சென்றபடி பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் உற்சாக வரவேற்பு !
தர்மபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மேற்கு மாவட்ட செயலாளராக பி. பழனியப்பன் அவர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நியமித்தார். இதனால் மக்களை சந்திக்கும் வகையில் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, பட்டுகோனாம்பட்டி, கோட்டமேடு, சமத்துவபுரம், அ. பள்ளிப்பட்டி, புதுப்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மற்றும் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள அண்ணா, பெரியார்,அம்பேத்கர், திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியினை தலைமை ஏற்று பேரூர் கழக செயலாளர் கோ ஜெயச்சந்திரன் அவர்கள் நடத்தினார். இதில் மாவட்ட அவைத்தலைவர், கே மனோகரன், பொருளாளர் எம் எம் முருகன் துணைச் செயலாளர் ஆ.மணி, கிருஷ்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சி முத்துக்குமார். மேற்கு ஒன்றிய செயலாளர் சா. சரவணன், சந்திர மோகன், எம்.மாரி பேரூராட்சி தலைவர், மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் தமிழ்வாணன், முகமது, ரபிக் பி. சிவக்குமார், பி ஜீவானந்தம்,
ஹரி, தர்மலிங்கம், செல்வராணி, சம்பத்குமார், அன்பழகன், எம் குமரவேல், முல்லை முருகன், செந்தில், ஆறுமுகம், இபுதின், குமார், சக்தி, பிரதீப், தங்கமணி, கருணாநிதி, வினோத்குமார், குணசேகரன், கா. சக்திவேல், சுந்தரம், அம்பேத்கார், ராமமூர்த்தி, அருணாச்சலம், பிரான்சிஸ், பழனி, சேகர், தங்கராஜ், எஸ். முகமது சாதிக், இளைஞர் அணி சார்பில் பிரதாப், விக்னேஷ், மற்றும் மகளிரணி, ராணி, பரணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment