அரூர் அருகே குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

அரூர் அருகே ராயப்பன் கொட்டாய் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஹெலீம் ஹளாசிஸ் குண்டர் சட்டத்தில் கைது.

Comments