சென்னை: நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருக்கிறார், விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment