அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ் செந்தில்குமார்.MP இலவச மிதிவண்டி வழங்கினார்

 

அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ் செந்தில்குமார்.MP  இலவச மிதிவண்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சி செல்வம், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் ஜேம்ஸ் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் பத்மா,   பாப்பிரெட்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார், பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் , சத்தியமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments