பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் மிதிவண்டி ஓட்டும் பந்தியம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு திறன் சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தருமபுரி பென்னாகரம் ரோட்டில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி IAS அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தருமபுரி கிழக்கு மாவட்ட மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ. சுப்ரமணி Ex.MLA அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.MG.சேகர் , மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் திரு.தங்கமணி , ஊராட்சி மன்ற தலைவர் திரு.சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments