விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ! உத்தம பாளையம் சோகத்தில் மூழ்கியது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் பேரூராட்சியில் சாலையின் அருகே உள்ள கழிப்பறை செப்டிக் டேங்க் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 7வயதை சேர்ந்த நிகிதா ஸ்ரீ மற்றும் 6 வயதான சுபஸ்ரீ ஆகிய இரண்டு சிறுமிகளும் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதனால் 

பேரூராட்சியின் அலட்சியப் போக்கால் விபத்து ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments