பாப்பிரெட்டிப்பட்டி, கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைெற்றது.
தர்மபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலாபுரம் ஊராட்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல் படி மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தடங்கம் பெ. சுப்பிரமணி Ex.Mla அவர்களின் ஆலோசனைப்படியும் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் தலைமையில் ஆலாபுரம் ஊராட்சியின் கிளை கழகங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.சி முத்துக்குமார்,
பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் அண்ணன் கு.கௌதமன் ஒன்றிய குழு பெருந்தலைவர் உண்ணாமலை குணசேகரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தனேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர்செல்வம், ராமன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோகுல்நாத், ஒன்றிய ஒன்றிய குழு உறுப்பினர்கள், தாமோதரன் , விஜயன், ஜெயக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்வம், ராஜேந்திரன், சாகிதா செரிப், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், செல்வம் ,ரயில்வே முருகேசன், வழக்கறிஞர் சக்திவேல், தண்டபாணி, ஆலப்புரம் வடிவேல் துறிஞ்சிப்பட்டி செல்வராஜ் , கிளைக் கழக செயலாளர்கள் அம்மாபாளையம் சண்முகம் ,கள்ளியூர் ராமநாதன் ,ஆசிரியர் ஜெகதீசன், நடூர் கவிதா ,ஜீவா நகர் ரமேஷ் ,ராவணன், வெட்டு செந்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment