மொரப்பூர் சப் இன்ஸ்பெக்டர் பன்னி மேய்க்க கூட லாய்க்கு இல்ல ! அரூரில் அதிமுக பொதுக்கூட்டதில் முல்லை வேந்தன் கடும் தாக்கு !!!..
அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அ இ அ தி மு க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வ. முல்லைவேந்தன், முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியராக தன் வாழ்வை துவங்கிய வ முல்லை வேந்தன் முதல் அரசியல் பயணத்தை அதிமுகவில் பேச்சாளர் ஆக தொடங்கினார். பிறகு திமுகவில் இணைந்து தருமபுரி மாவட்ட செயலாளர் ஆக உயர்ந்தார்.
1989 - 1996 / மற்றும் 2006 தேர்தல்களில் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார் இதில் 1996 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதிவு வகித்தார் ஆனாலும் 2001 துவக்கத்தில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தோல்வி அடைந்ததற்கான விளக்கம் கேட்டு கட்சி தலைமை அனுப்பிய கடிதத்திற்கு முறையான விளக்கம் அளிக்காததால் 2015 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட பொறுப்பில் இருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
[2:48 am, 22/09/2022] EvidenceParvai.In: பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் திமுக முன்னாள் அமைச்சராக இருந்த முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார். 21 09.2022 அ இ அ தி மு க சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரூர் கச்சேரி மேடு பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முல்லைவேந்தன் திமுக கட்சியில் 15 வயசு 16 வயசு பெண்களை தான் கற்பழிப்பீங்களா இது என்ன உன்னோட சீசனா என்று நேரடியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை குற்றம் சாட்டினார்.
கல்லூரிக்கு போன மாணவர்களும் தங்கும் விடுதிக்குச் சென்ற மாணவர்களும் மாணவிகளும் தூக்கு போட்டு இறந்து விட்டதாக சொல்லுறாங்க காவல்துறை நிர்வாகம் உன்னோட கைலதான் இருக்கு என்ன செய்கிறாய் என்று கேள்வி எழுப்பினார்.
உன்னோட போலீஸ் யோகிதா என்ன ?
இதோ மொரப்பூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பெண் காவல் ஆய்வாளர் இருக்கிறார் அவர் பன்னி மேய்க்க கூட லாயக்கு இல்லை என்று ஒருமையில் தனது பேச்சை தொடங்க ஆரம்பித்தார் முல்லை வேந்தன் அவர்கள்.
[3:04 am, 22/09/2022] EvidenceParvai.In: முளை வேந்தன் அவர்கள் அவர் வீட்டில் தோண்டி தேடிப் பார்த்தும் கிடைக்காமல் போன தனது பத்திரத்தை செய்தித்தாளில் விளம்பரமாக வெளியிட்டுள்ளார். ஆன்லைன் மூலமாகவும் பெட்டிஷன் கொடுக்க சொன்னார்கள் நானும் வங்கிக்கு சென்றேன் செல்லும்பொழுது காருக்குள் இருந்த பத்திரம் காணாமல் போய்விட்டது என்று காணாமல் போய்விட்டது அதை காவல்துறை கண்டுபிடித்து தர மனு ஒன்றை கொடுத்திருந்தேன்.
செய்தித்தாளிலும் கொடுத்தாச்சு ஆனால் அந்த அடங்காப்பிடாரி சொல்லுகிறாளாம் பத்திரத்தைக் கூட கவனமாக வைத்துக் கொள்ள யோகிதை கிடையாதா எங்கேயோ தொலைச்சிபுட்டு இங்க வரீங்களா ?
எதுக்கு ? இங்க வந்து பெட்டிஷன் கொடுக்குறீங்க நிலம் எங்கு இருக்கோ அங்க போய் குடுங்க என்று அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார் நீ எதுக்கு புடுங்குவா உட்கார்ந்து இருக்க ! போலீஸ் ஸ்டேஷனை எதுக்கு உட்கார வைத்திருக்கோம்''
திருடு போனா ! கொள்ளையடித்தால் ! பிரச்சனை வந்தால் ! தீர்த்து வைக்கிற இடம் காவல் நிலையம் "எங்க வேணாலும் புகார் கொடுக்கலாம்" இந்த போலீஸ் ஸ்டேஷனில் தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
திருடு போனது மொரப்பூர்ல,- மொரப்பூர்ல குடுக்காம எங்க கொடுக்கறது? மொரப்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை இன்ஸ்பெக்டர் கட்டப்பஞ்சாயத்து நிலையமாக மாற்றி தினம் தினம் ஒரு லட்சம் வரை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த காவல்துறை யாரிடம் இருக்கிறது ? ஸ்டாலின் அவர்களிடம் இருக்கிறது உலகத்திலேயே சிறந்த ஆட்சி நடக்க கூடியது இந்தியாவில் ஒன்னா நம்பர் முதலமைச்சர் ஸ்டாலின்தான் !
ஊழலில் ஒன்னாம் நம்பர் கேடி என்று சொல்லுவாங்க அதுபோல இந்த திமுக ஆட்சி செயல்படுகிறது என்று திமுக ஆட்சியும் காவல்துறையும் தனது பேச்சால் கடுமையாக தாக்கினார்
Comments
Post a Comment