கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் அதிமுக MLA கோவிந்தசாமி !

H.புதுப்பட்டி சமுதாயம் கூடத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவம் முகம் நடைபெற்றது இதில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் திரு கௌரிசங்கர் அவர்களும் மற்றும் டாக்டர் விக்னேஷ் அவர்கள் தலைமையிலும் நடைபெற்று உள்ளது இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்தசாமி அவர்கள் பார்வையிட்டுள்ளார். மற்றும்  பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வயிட்டு மக்களுக்கான தேவைகளை கேட்க தொடங்கிவிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

Comments