முதல்வர் ஸ்டாலின், மத்திய பா.ஜ., அரசுக்கு அடிமையாக இருந்து ஆட்சி , நடத்துகிறாரா ?

புதுச்சேரியில், என் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, கவர்னர் வாயிலாக ஆட்சியை முடக்கினர்; தொல்லை தந்தனர். நானும் பாதிக்கப்பட்டேன். நான் அனுபவித்ததையே, தமிழக முதல்வர் ஸ்டாலினும் அனுபவிக்கிறார். மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது.

Comments