காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும், முன் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்: சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம்: காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாகவும், முன் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை நீர் திறப்பு வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments