ஒன்றியத்துக்கிட்ட கை கட்டி நிக்கல ! ''நான் கலைஞரின் பிள்ளை'' அரங்கமே எழுந்து நின்று மரியாதை செலுத்தியது !
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் மணிவிழா சென்னையில் நடந்தது இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, திண்டுக்கல் லியோனி, முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவல் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நான் ஒன்றியத்துகிட்ட கை கட்டி காவடி எடுக்கல நான் கலைஞர் பிள்ளை என்ற பேசியவுடன் மேடையில் உள்ள தலைவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் எழுந்து நின்று கை தட்டினர். மற்றும் சனாதான கும்பலை சேர்ந்தே ஒழிப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் அவர்களிடத்திலl உறுதி மொழி கொள்கையை பரிசாக வழங்கினார்.
Comments
Post a Comment