பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் கைதை கண்டித்து சமூக ஊடகங்களில் பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறது.

தமிழக பாஜகவின் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவை மரியாதை செலுத்தும் போது தமிழக அரசால் கைது செய்யப்பட்ட பாஜக மாநில துணைத்தலைவர் KP. ராமலிங்கம்  அவர்களும் மேலும் தர்மபுரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் அவர்களின் கைதை கண்டித்து சமூக ஊடகத்தில்  மோகன் ஹரிஷ் சிங்  என்பவர், பாஜக நிர்வாகிகளும்  #Hastag மூலம் தர்மபுரி பாஜகவினரால் கண்டனம் செய்வது வைரலாகி வருகிறது... 




Comments