திடீரென புழல் சிறை கைதிகள் 40 பேர் விடுதலை ! என்ன நடந்தது ?
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சென்னை: புழல் சிறையில் நீண்ட காலமாக இருந்த 40 கைதிகள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணாவின் 113வது பிறந்தநாள், 75வது சுதந்திர தினத்தை ஒட்டி 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment