சென்னை: சென்னை பாரிமுனையில் ஆகஸ்ட் 10-ல் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற ராயப்பேட்டையைச் சேர்ந்த பஷீர் அகமது, அவரது நண்பர் காஜாமைதீன் ஆகியோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர் . என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகை கடையில் தங்க கட்டிகளை கொடுத்து பைக்கில் ரூ.24 லட்சம் கொண்டு சென்ற போது வழிப்பறி செய்துள்ளனர்.
evidenceparvai.in
Comments
Post a Comment