அரூரில் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றிய மகளிர் அணி சார்பாக  அரூர் பகுதியில் 3வது வார்டு பகுதியில்
பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது இதில் 

அரூர்ஒன்றிய தலைவர்.   சக்பால்

அருர் இளைஞரணி தலைவர் மதலை முத்து மற்றும் சீனி அருண்....

அரூர் ஒன்றிய மகளிரணி தலைவி கீர்த்திகா கோகுல் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கல் வழங்கப்பட்டது

Comments