வங்கதேசத்தில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் டெபோவில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வங்கதேச சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டெபோவில் நேற்று (ஜூன் 4) இரவு பலத்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேச சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டெபோவில் நேற்று (ஜூன் 4) இரவு பலத்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Comments
Post a Comment