இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.
விபத்தில் கேத்ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் வயது 65, இவருடைய பேரன் சந்தோஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிப்பு.

எதிரே வந்த பெத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் பலத்த காயத்துடன் தருமபுரி அரசு மருத்துமனையில் சிகிச்சை.

Comments