பெறப்படுகின்ற மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி தீர்வு காண வேண்டும். தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ' மக்கள் மகிழ்ச்சி '
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச திவ்யதர்ஷினி
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பேருந்து வசதி குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும் ஆக்கரமிப்பு அகற்றுதல் பட்டா, சிட்டா, பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா , புதிய வீடு, புதிய மின் இணைப்பு, முதியோர் ஓய்வூதியத்தொகை, இதர உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனுக்கள் வந்தால் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி ச திவ்யதர்ஷினி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதனால் பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment